Paasam Indri Lyrics
- Singers: Senthil Das
- Composer: Sundar C Babu
- Lyrics: Kavivarman
| Tweet |
|
Paasam Indri Lyrics, Markandeyan Song Lyrics, Markandeyan Mp3 Songs
Paasam Indri Uyirai Edukkum Kayirudaa
Atha Paasakkayiru Endru Sonnaa Thavarudaa
Paasam Indri Uyirai Edukkum Kayirudaa
Atha Paasakkayiru Endru Sonnaa Thavarudaa
Aayiram Varusham Manushana Thinnum
Mannin Pasithaan Adangaalaiyo..
Aandavan Raajiyam Manushan Verum Boojiyam
Moodanum Gnaaniyum Mudivil Sooniyam..
Udambukku Peruthaan Meiyo..
Athu Poiyithaan Aachuthey Aiyo..
=================================
பாசம் இன்றி உயிரை எடுக்கும் கயிருடா
அத பாசக்கயிறு என்று சொன்னா தவறுதா
பாசம் இன்றி உயிரை எடுக்கும் கயிருடா
அத பாசக்கயிறு என்று சொன்னா தவறுதா
ஆயிரம் வருஷம் மனுஷன தின்னும்
மண்ணின் பசிதான் அடங்காலையோ..
ஆண்டவன் ராஜ்ஜியம் மனுஷன் வெறும் பூஜ்யம்
மூடனும் ஞானியும் முடிவில் சூனியம்..
உடம்புக்கு பேருதான் மேயோ..
அது பொய்தான் ஆச்சுதே ஐயோ..


