Ithayam Pesuthey Lyrics
- Singers: Rahul Nambiar, Reeta
- Composer: Yuvan Shankar Raja
- Lyrics: Snehan
| Tweet |
|
Ithayam Pesuthey Lyrics, Pesu Song Lyrics, Pesu Mp3 Songs
Ithayam Paesuthe Yethaiyo Ketkuthe
Intha Vaazhave Vaazhathonuthe…
Puriyaatha Mozhikal Paesidum
Thesathil Naanum Nirkiren
Thamizhil Paadal Onrai Isaikkiraai..
Panikkottum Neenta Saalaiyile
Veku Thooram Nadakka Ninaikkiren
Thaniyaaga Illai Yennudan..
Naano Tholainthuponen,
Netruvaraiyile Manmaele
Unnil Yennikkonden,
Otrai Nodiyile Unnaale
Yenakkulle Neeyum Vaazhumpozhuthu,
Sokangal Illai Neeyum Yezhuthu
Unakke.. Thaayaai Maarinen..
Kaalathin Kadaisippadiyinil..
Kan Moodi Naanum Nadakkiren..
Thedi Vanthu Neeye Thaankinaai..
Thevaiyatra Sumaiyaai Naanum Mannile Kidanthen
Yennai Sumakkum Uyiraai Unnaikkandu Thaan Yezhunthen
Uyir Sumai Romba Paaram
Ithuvarai Udal Šønnathillai
Neethaan Yenthan Uyiradaa
Puriyaamal Mudiyappøkira Kathai Onrin
Kadaisi Vaarthaiyil
Odivanthu Athanai Thødarkiraai..
Ithayam Paesuthe Yethaiyø Ketkuthe
Intha Vaazhave Vaazhathønuthe…
Puriyaatha Møzhikal Paesidum
Thesathil Naanum Nirkiren
Thamizhil Paadal Onrai Isaikkiraai..
========================================
இதயம் பேசுதே எதையோ கேட்குதே
இந்த வாழவே வாழதோனுதே…
புரியாத மொழிகள் பேசிடும்
தேசத்தில் நானும் நிற்கிறேன்
தமிழில் பாடல் ஒன்றை இசைக்கிறாய்..
பணிக்கொட்டும் நீண்ட சாலையிலே
வெகு தூரம் நடக்க நினைக்கிறேன்
தனியாக இல்லை என்னுடன்..
நானோ தொலைந்துபோனேன்,
நேற்றுவரையிலே மண்மேலே
உன்னில் எண்ணிக்கொண்டேன்,
ஒற்றை நொடியிலே உன்னாலே
எனக்குள்ளே நீயும் வாழும்பொழுது,
சோகங்கள் இல்லை நீயும் எழுது
உனக்கே.. தாயாய் மாறினேன்..
காலத்தின் கடைசிப்படியினில்..
கண் மூடி நானும் நடக்கிறேன்..
தேடி வந்து நீயே தாங்கினாய்..
தேவையற்ற சுமையாய் நானும் மண்ணிலே கிடந்தேன்
என்னை சுமக்கும் உயிராய் உன்னைக்கண்டு தான் எழுந்தேன்
உயிர் சுமை ரொம்ப பாரம்
இதுவரை உடல் சொன்னதில்லை
நீதான் எந்தன் உயிரடா
புரியாமல் முடியப்போகிற கதை ஒன்றின்
கடைசி வார்த்தையில்
ஓடிவந்து அதனை தொடர்கிறாய்..
இதயம் பேசுதே எதையோ கேட்குதே
இந்த வாழவே வாழதோனுதே…
புரியாத மொழிகள் பேசிடும்
தேசத்தில் நானும் நிற்கிறேன்
தமிழில் பாடல் ஒன்றை இசைக்கிறாய்..


