Kavithaigal Sollava Sad Lyrics

To FB Friends

Kavithaigal Sollava Sad Lyrics, Ullam Kollai Poguthae Song Lyrics, Ullam Kollai Poguthae Mp3 Songs


Share your catchy lines from Kavithaigal Sollava Sad lyrics by selecting the lines & clicking "Post to Facebook" button that appears.

Kavithaigal Sollava Un Peyar Sollava
Irandumae Ondruthan Oh Ho
Oviyum Varaiyava Un Kaalthadam Varaiyava
Irandumae Ondruthan Oh Ho
Yaar Antha Roja Poo
Kannadi Nenjinmael Kal Veesi Ponaal Aval Yaro..
Ullam Kollai Poguthey..
Unnai Kanda Naal Mudhal..
Ullam Kollai Poguthey Anbae En Anbae..
Ullam Kollai Poguthey..
Unnai Kanda Naal Mudhal..
Ullam Kollai Poguthey Anbae En Anbae..

Unmaiyil Naan Oru Kadigaaram
Aen Sutrugiroam Endru Theriyaamal
Suthuthamma Ingu En Vazhvum Ho Ho Ho..
Unmayil En Manam Mezhugaagum
Sila Iruttukuthaan Athu Oli Veesum
Kadaisivarai Thaniyaai Urugum Ho Ho Ho..
Pirarin Mugam Kaattum Kannadi,
Atharku Mugam Ondrum Illai..
Antha Kannadi Naanthanae Mugamae Illai Ènnidamthaan..
Hø Hø Hø..

Kaagithathil Šeitha Pøøvukkum
Èn Manasukkum Ottrumai Irukirathø
Irandumae Pøøjaiku Pøgaathø Hø Hø Hø..
Bøømikkul Irukkindra Nerupukkum
Èn Asaikkum Šammantham Irukirathø
Irandumae Velivara Mudiyaathø Hø Hø Hø..
Šediyai Pøø Pøøka Vaithaalum Vaergal Mannukkul Maraiyum
Udaththil Punmuruval Pøøththaalum Ullae Šarugaai Kidakuthey..
Hø Hø Hø..

Kavithaigal Šøllava Un Peyar Šøllava
Irandumae Ondruthan Oh Hø
Oviyum Varaiyava Un Kaalthadam Varaiyava
Irandumae Ondruthan Oh Hø
Yaar Antha Røja Pøø
Kannadi Nenjinmael Kal Veesi Pønaal Aval Yarø..
Ullam Køllai Pøguthey..
Unnai Kanda Naal Mudhal..
Ullam Køllai Pøguthey Anbae Èn Anbae..
Ullam Køllai Pøguthey..
Unnai Kanda Naal Mudhal..
Ullam Køllai Pøguthey Anbae Èn Anbae..

======================

கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
யார் அந்த ரோஜா பூ? கண்ணாடி நெஞ்சின்மேல்,
கல் வீசி போனால் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும் ஹோ ஹோ ஹோ..
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசிவரை தனியாய் உருகும் ஹோ ஹோ ஹோ..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி,
அதற்கு முகம் ஒன்றும் இல்லை..
அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம்தான்..
ஹோ ஹோ ஹோ..

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒட்ற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஹோ ஹோ ஹோ..
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் அசைக்கும் சம்மந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ ஹோ ஹோ ஹோ..
செடியை பூ பூக்க வைத்தாலும், வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உடத்தில் புன்முறுவல் பூத்தாலும், உள்ளே சருகாய் கிடக்குதே..
ஹோ ஹோ ஹோ..

கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
யார் அந்த ரோஜா பூ? கண்ணாடி நெஞ்சின்மேல்,
கல் வீசி போனால் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..

Post To Wall


Like Us & Get Updates!!

Top 10 Songs - Vote Ur Favourite

Po Nee Po
Why This Kolaveri
Venaam Machan
Aambalaikum Pombalaikum
Azhage Azhage
Kannazhaga
Nee Paartha Vizhigal
Akila Akila
Asku Laska
Adada Oru

Recent Movie Lyrics

Billa 2
Kalakalappu
Manam Kothi Paravai
Oru Kal Oru Kannadi
Etho Seithai Ennai
Maalai Pozhuthin Mayakathile
Dhoni
Thalapathy Anthem
Marina
Muppozhudhum Un Karpanaigal
Pazhaya Vannarapettai
Kadhalil Sodhapuvadu Yeppadi KSY
Mayilu
Unnodu Oru Naal

Upcoming Release

Thuppakki Lyrics

Thuppakki Song Lyrics
Music By: Harris Jayaraj
Directed By: A. R. Murugadoss
Starring: Vijay, Kajal Aggarwal, Jayaram, Sathyan

Billa 2 Lyrics

Billa 2 Song Lyrics
Music By: Yuvan Shankar Raja
Directed By: Chakri Toleti
Starring: Ajith Kumar, Parvathy Omanakuttan, Bruna Abdullah

Vishwaroopam Lyrics

Vishwaroopam Song Lyrics
Music By: Shankar-Ehsaan-Loy
Directed By: Kamal Haasan
Starring: Kamal Haasan, Pooja Kumar, Rahul Bose, Andrea Jeremiah

Manam Kothi Paravai Lyrics

Manam Kothi Paravai Song Lyrics
Music By: D.Imman
Directed By: Ezhil
Starring: Sivakarthikeyan, Athmiya

Neethaane En Ponvasantham Lyrics

Neethaane En Ponvasantham Song Lyrics
Music By: Ilaiyaraaja
Directed By: Gautham Menon
Starring: Jeeva, Samantha

Mayilu Lyrics

Mayilu Song Lyrics
Music By: Ilaiyaraaja
Directed By: Jeevan

Saguni Lyrics

Saguni Song Lyrics
Music By: G. V. Prakash Kumar
Directed By: N. Shankar Dayal
Starring: Karthi, Pranitha

Pazhaya Vannarapettai Lyrics

Pazhaya Vannarapettai Song Lyrics
Music By: Jubin
Directed By: Mohan G
Starring: Prajin, Nishanth, Jasmine

Atta Kathi Lyrics

Atta Kathi Song Lyrics
Music By: Santhosh Narayanan
Directed By: Pa.Ranjith
Starring: Dinesh, Swetha, Sophi, Shali, Ishwarya

Leelai Lyrics

Leelai Song Lyrics
Music By: Sathish Chakaravarthy
Directed By: Andrew Vasanth Louis
Starring: Shiv Pandit, Manasi Parekh, Santhanam, Suhasini Raju

Unnodu Oru Naal Lyrics

Unnodu Oru Naal Song Lyrics
Music By: Sivapragasam
Directed By: Durai Karthikeyan
Starring: Arjun, Gibran, Neelam


All songs listed in the site are for promotional purposes only. Downloading these songs or making CDs from files are illegal. We are promoting the songs. If you like any of the songs, you can buy the CDs directly from respective audio companies. PaadalVarigal.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. PaadalVarigal.com hold no responsibility for any illegal usage of the content. For any disclaimer, you can contact me@paadalvarigal.com
All songs are linked from