Share It On Your FaceBook Wall
|
|
|
|
|
|
|
Oru Naal Iravil - Kanden Kadhalai, 2009, Vidyasagar, Lyrics, Oru Naal Iravil Pagal Pol Nilavil
Paruvam Pathinaaru Kandaenae
Adada Arugil Azhago [...]
|
Oru Naal Iravil Pagal Pol Nilavil
Paruvam Pathinaaru Kandaenae
Adada Arugil Azhago Azhagil
Ithayam Nazhuvathu Nindranae
Kandaenae Kalikkindra Maathai
Pennukkul Irukkindra Aanai
Paarthale Payanthodum Sevai
Vetkathil Adangatha Penmai
Nenjathil Neruppetrum Penmai
Mothathil Parithale Ennai
(Oru Naal Iravil Pagal Pol Nilavil..)
Pada Pada Padapadapil Parthaley Bayam Era
Thada Thada Thadathadapil Ul Nenjil Rail Oda
Vaayadi Pennaga Vanthaalae
En Nenjai Panthadi Sendralae
Pada Pada Padapadapil Parthaley Bayam Era
Thada Thada Thadathadapil Ul Nenjil Rail Oda
Vaayadi Pennaga Vanthaalae
En Nenjai Panthadi Sendralae
Chinna Chinna Kannalae (2)
Sikka Vaichu Ponalae (2)
Sakkaratha Pola Thaan Sutha Vaichu Ponalae
Muthal Avala Muthal Muthal Avala
Mudal Murai Tholaithenae
(Oru Naal Iravil Pagal Pol Nilavil..)
Mara Mara Mara Endralum Manadothu Vanthaalae
Sara Sara Sara Vediyai Thiri Yetri Sendralae
Ayayo Ayayo Yaaro Nee
Ennalum Enai Aalum Maharani
Mara Mara Mara Endralum Manadothu Vanthaalae
Sara Sara Sara Vediyai Thiri Yetri Sendralae
Ayayo Ayayo Yaaro Nee (Yaaro Nee)
Ennalum Enai Aalum Maharani
Anju Meter Pakkathil Nenjirukku Veppathil
Kaathal Ennum Yuthathil Ennai Vendrai Mothathil
Muthal Avala Muthal Muthal Avala
Maru Murai Tholaithenae..
==================================
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவுது நின்றேனே
கண்டேனே களிக்கின்ற மாதை
பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை
பார்த்தாலே பயந்தோடும் சேவை
வெட்கத்தில் அடங்காத பெண்மை
நெஞ்சத்தில் நெருப்பேற்றும் பெண்மை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவுது நின்றேனே
பட பட படபடப்பில் பார்த்தாலே பயம் ஏற
தட தட தடதடப்பில் உள் நெஞ்சில் ரயில் ஓட
வாயாடி பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சை பந்தாடி சென்றாளே
பட பட படபடப்பில் பார்த்தாலே பயம் ஏற
தட தட தடதடப்பில் உள் நெஞ்சில் ரயில் ஓட
வாயாடி பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சை பந்தாடி சென்றாளே
சின்ன சின்ன கண்ணாலே சிக்க வைச்சு போனாளே
சக்கரத்த போல தான் சுத்த வைச்சு போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறை தொலைத்தேனே
ஒரு நாள் இரவில் நின்றேனே
மற மற மற என்றாலும் மனதோடு வந்தாலே
சர சர சர வெடியை திரி ஏற்றி சென்றாளே
அய்யயோ அய்யய்யோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி
மற மற மற என்றாலும் மனதோடு வந்தாலே
சர சர சர வெடியை திரி ஏற்றி சென்றாளே
அய்யயோ அய்யய்யோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி
அஞ்சு மீட்டர் பக்கத்தில் நெஞ்சிருக்கு வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளா முதல் முதல் அவளா
மறு முறை தொலைதேனே
Which Songs You Like In Kanden Kadhalai
Venpanju Megam Enbaena - Kanden KadhalaiKaatru Pudhithaai Veesa - Kanden KadhalaiNaan Mozhi Arindaen - Kanden KadhalaiOodo Oodo Ododi Poraen - Kanden KadhalaiOru Naal Iravil - Kanden KadhalaiSuthudhu Suthudhu Intharu - Kanden Kadhalai