Malargalae Malargalae Lyrics
- Singers: Bombay Jayashree
- Composer: Yuvan Shankar Raja
- Lyrics: Thamarai
| Tweet |
|
Malargalae Malargalae Lyrics, Pudhukottaiyilirundhu Saravanan Song Lyrics, Pudhukottaiyilirundhu Saravanan Mp3 Songs
Malargalae Malargalae Malara Vaendam Urangidungal
Avasaram Ethuvamae Indru Illai Oyvedungal
Thendral Thozhanai Azhaithu Vanthu
Thina Virunthu Koduthuvittu
Vambhu Seithigalai Suvaiththukondu
Sirithu Muraiththu Viruppam Pola Vaazhum
Malargalae Malargalae Malara Vaendam Urangidungal
Avasaram Ethuvamae Indru Illai Oyvedungal
Aadaigal Sumai Thanae
Athai Muzhuthum Neeki Vittu Kulipaen
Yaar Aenum Parpargal
Endru Kavalai Aethum Indri Kazhipaen
Kuzhanthai Ena Meendum Maarum Aasai
Elloarkum Irukkirathey
Sirantha Sila Nodigal Vaazhnthu Vittaen
En Ullam Solkirathey
Azhaikkira Kuralukku Vanthuvidavae
Ada Ingu Panipengal Yaarumillaiyae
Indha Viduthalaikku Inai Indri Aethumillayae
Adada Kandaen Ènakkul Aathivaasi
Malargalae Malargalae Malara Vendam Urangidungal
Avasaram Èthuvamae Indru Illai Oyvedungal
Neerødu Oru Kaathal
Kadal Alayil Kaal Nanaiya Nadapaen
Aagayam Ènai Paarkka
Manal Veliyil Naal Muzhuthum Kidappaen
Puthiya Pala Paravai Køøttam Vaanil
Paranthu Pøagirathae
Širagu Šila Uthirthu Neeyum Vaa Vaa
Èndrae Thaan Azhaikkirathey
Mugathukku Oppanaikal Thaevai Illayae
Mugam Kaattum Kannaadikku Velayillaye
Asadukal Vazhinthida Aangal Illayae
Kaalam Naeram Kadantha Nyaana Nilai
Malargalae Malargalae Malara Vendam Urangidungal
Avasaram Èthuvamae Indru Illai Oyvedungal
======================
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்
தென்றல் தோழனை அழைத்து வந்து
தின விருந்து கொடுத்துவிட்டு
வம்பு செய்திகளை சுவைத்துக்கொண்டு
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழும்
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்
ஆடைகள் சுமை தானே
அதை முழுதும் நீக்கி விட்டு குளிப்பேன்
யார் ஏதும் பார்ப்பார்கள்
என்று கவலை ஏதும் இன்றி களிப்பேன்
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
எல்லோர்க்கும் இருக்கிறதே
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே
இந்தே விடுதலைக்கு இணை இன்றி ஏதுமில்லையே
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்
நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்
ஆகாயம் எனை பார்க்க
மணல் வெயிலில் நாள் முழுதும் கிடப்பேன்
புதியே பல பறவை கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்திடு ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த ஞான நிலை
மலர்களே மலர்களே மலர வேண்டாம் உறங்கிடுங்கள்
அவசரம் எதுவமே இன்று இல்லை ஓய்வெடுங்கள்


