Mazhayil Kulitha Lyrics
- Singers: Karthik, Anwesha
- Composer: Vidyasagar
- Lyrics: Pa. Vijay
| Tweet |
|
Mazhayil Kulitha Lyrics, Ilaignan Song Lyrics, Ilaignan Mp3 Songs
Mazhaiyil Kulitha Malarvanam, Maalai Naera Kadal Niram..
Otrai Kavithai Vennilaa, Atrai Pookkalin Thiruvizha..
Adadaa Azhagu Azhagu, Athuthaan Azhagu Azhagu..
Adadaa Azhagu Azhagu, Athuthaan Azhagu Azhagu..
Mazhaiyil Kulitha Malarvanam, Maalai Naera Kadal Niram..
Otrai Kavithai Vennilaa, Atrai Pookkalin Thiruvizha..
Konjam Thaaraala Kaathalae
Punalin Thaenootrum Puthu Chaaralae
Vidinthum Vidiyaatha Maargazhi
Ulagengum Kaetkum Thamizh Mozhi
Adadaa Kanavo Kanavu
Athuthaan Kanavo Kanavu
Adadaa Kanavo Kanavu
Athuthaan Kanavo Kanavu
Eeram Ularaatha Ithazhchedi
Irangi Munnerum Thazhuthadi
Otti Udaiyaatha Idaikkudam
Kotti Uthiraatha Kaalthadam
Adadaa Ilamai Ilamai
Athuthaan Ilamai Ilamai
Adadaa Ilamai Ilamai
Athuthaan Ilamai Ilamai
Møødi Vaikkaatha Èzhuthukøal
Møøchu Illaatha Unarvu Pøal
Tharaiyil Mithakkum Kanavugal
Èzhuthi Mudiyaatha Kadithangal
Adadaa Kaathal Kaathal
Athuthaan Kaathal Kaathal
Adadaa Kaathal Kaathal
Athuthaan Kaathal Kaathal
=========================
மழையில் குளித்த மலர்வனம், மாலை நேர கடல் நிறம்..
ஒற்றை கவிதை வெண்ணிலா, அற்றை பூக்களின் திருவிழா..
அடடா அழகு அழகு, அதுதான் அழகு அழகு..
அடடா அழகு அழகு, அதுதான் அழகு அழகு..
மழையில் குளித்த மலர்வனம், மாலை நேர கடல் நிறம்..
ஒற்றை கவிதை வெண்ணிலா, அற்றை பூக்களின் திருவிழா..
கொஞ்சம் தாராள காதலே
புனலின் தேனூற்றும் புது சாரலே
விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ் மொழி
அடடா கனவோ கனவு
அதுதான் கனவோ கனவு
அடடா கனவோ கனவு
அதுதான் கனவோ கனவு
ஈரம் உலராத இதழ்செடி
இறங்கி முன்னேறும் தழுதடி
ஒட்டி உடையாத இடைக்குடம்
கொட்டி உதிராத கால்தடம்
அடடா இளமை இளமை
அதுதான் இளமை இளமை
அடடா இளமை இளமை
அதுதான் இளமை இளமை
மூடி வைக்காத எழுதுகோல்
மூச்சு இல்லாத உணர்வு போல்
தரையில் மிதக்கும் கனவுகள்
எழுதி முடியாத கடிதங்கள்
அடடா காதல் காதல்
அதுதான் காதல் காதல்
அடடா காதல் காதல்
அதுதான் காதல் காதல்


