Athan Ennathan Lyrics
- Singers: P.Susheela
- Composer: M.S.Viswanathan
- Lyrics: Kannadasan
| Tweet |
|
Athan Ennathan Lyrics, Paava Mannippu Song Lyrics, Paava Mannippu Mp3 Songs
Aththaan Ennaththaan Avar Ennai Thaan..
Eppidi Solvaenadi..
Aththaan Ennaththaan Avar Ennai Thaan..
Eppidi Solvaenadi..
Avar Kaiyai Thaan Kondu Mellaththan Vanthu
Kannai Thaan.. Eppidi Solvaenadi..
Aththaan Ennaththaan Avar Ennai Thaan..
Eppidi Solvaenadi..
Aen Aththaan Ennai Paar Aththaan
Kaellaththaan Endru Solliththaan..
Aen Aththaan Ennai Paar Aththaan
Kaellaththaan Endru Solliththaan..
Sendra Pennai Thaan Kandu Thudiththan
Azhaiththaan Pidiththaan Anaiththaan
Eppidi Solvaenadi..
Aththaan Ennaththaan Avar Ennai Thaan..
Eppidi Solvaenadi..
Mottuththaan Kanni Chittuththaan
Muttuththaan Udal Pattuththaan..
Mottuththaan Kanni Chittuththaan
Muttuththaan Udal Pattuththaan..
Èndru Thøttuththaan Kaiyil Inaiththaan
Valaiththaan Pidiththaan Anaiththaan
Èppidi Šølvaenadi..
Aththaan Ènnaththaan Avar Ènnai Thaan..
Èppidi Šølvaenadi..
Avar Kaiyai Thaan Køndu Mellaththan Vanthu
Kannai Thaan..
=======================
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான்..
எப்பிடி சொல்வேனடி..
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான்..
எப்பிடி சொல்வேனடி..
அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து
கண்ணை தான்.. எப்பிடி சொல்வேனடி..
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான்..
எப்பிடி சொல்வேனடி..
ஏன் அத்தான் என்னை பார் அத்தான்
கேள்ளத்தான் என்று சொல்லித்தான்..
ஏன் அத்தான் என்னை பார் அத்தான்
கேள்ளத்தான் என்று சொல்லித்தான்..
சென்ற பெண்ணை தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான் அணைத்தான்
எப்பிடி சொல்வேனடி..
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான்..
எப்பிடி சொல்வேனடி..
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முட்டுத்தான் உடல் பட்டுத்தான்..
மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முட்டுத்தான் உடல் பட்டுத்தான்..
என்று தொட்டுத்தான் கையில் இனித்தான்
வளைத்தான் பிடித்தான் அணைத்தான்
எப்பிடி சொல்வேனடி..
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான்..
எப்பிடி சொல்வேனடி..
அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து
கண்ணை தான்..


