Kodai Kaala Kaatre Lyrics
- Singers: Malaysia Vasudevan
- Composer: Ilaiyaraaja
- Lyrics: Gangai Amaran
| Tweet |
|
Kodai Kaala Kaatre Lyrics, Panneer Pushpangal Song Lyrics, Panneer Pushpangal Mp3 Songs
Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
Manam Thaedum Suvaiyodu Thinamthorum Isai Paadu..
Athai Kaetkum Nenjamae.. Sugam Kodi Kaanattum..
Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae..
Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
Vaanil Pogum Maegum Ingae Yaarai Thaedutho
Vaasam Veesum Poovin Raagam Yaarai Paadutho
Than Unarvugalai Mellisaiyaaga..
Nam Uravugalai Vanthu Koodatho..
Ithu Naalum Koodattum.. Sugam Thaedi Aadattum..
Ivaigal Ilamaalai Pookkalae Puthu Cholai Pookkalae..
Koadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
Aetho Onrai Thaedum Nenjam Ingae Kandathae
Aengum Kannil Thoandrum Inbam Ingae Endrathae
Pen Malaiyaruvi Panneerth Thoovi
Pon Malaizhagin Šugam Aerkathø
Ivai Yavum Paadangal.. Inithaana Vaethangal..
Ivaigal Ilamaalai Pøøkkalae Puthu Chølai Pøøkkalae..
Køadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
Manam Thaedum Šuvaiyødu Thinamthørum Isai Paadu..
Athai Kaetkum Nenjamae.. Šugam Kødi Kaanattum..
Ivaigal Ilamaalai Pøøkkalae Puthu Chølai Pøøkkalae..
Køadai Kaala Kaatrae.. Kulir Thendral Paadum Paattae..
=================================
கோடை கால காற்றே.. குளிர் தென்றல் பாடும் பாட்டே..
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடு..
அதை கேட்கும் நெஞ்சமே.. சுகம் கோடி காணட்டும்..
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே..
கோடை கால காற்றே.. குளிர் தென்றல் பாடும் பாட்டே..
வானில் போகும் மேகம் இங்கே யாரை தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரை பாடுதோ
தன உணர்வுகளை மெல்லிசையாக..
நம் உறவுகளை வந்து கூடாதோ..
இது நாளும் கூடட்டும்.. சுகம் தேடி ஆடட்டும்..
இவைகள் இளமாலை பூக்களே புது சோலை பூக்களே..
கோடை கால காற்றே.. குளிர் தென்றல் பாடும் பாட்டே..
ஏதோ ஒன்றை தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர்த் தூவி
பொன் மலைழகின் சுகம் ஏற்கிறதோ
இவை யாவும் பாடங்கள்.. இனிதான வேதங்கள்..